திண்டுக்கல் நகரின் முக்கியச் சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் சிரமங்களைச் சந்திக்கின்றனர். போக்குவரத்தைச் சீரமைப்பது குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக