ஈரான் மீது தாக்குதல் இல்லை: டிரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை சரிவு!

 




அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதல் நடத்தாது என்று தெரிவித்துள்ளார்.

இதனால் மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சம் ஓரளவு குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அக்டோபர் 9-ந் தேதி சரிவைச் சந்தித்தது.

எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவின் இறக்குமதிச் செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்

கருத்துகள்