தங்கம் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை இடுகையிட்டது IPPO NEWS தேதி: அக்டோபர் 09, 2026 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் தங்க நகைகள் வாங்கும்போது அன்றைய விலை, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஹால்மார்க் முத்திரை இருப்பதையும் சரிபார்க்க வேண்டும். வாங்கிய நகைக்கான ரசீதைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக