தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை




தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மழைக்காலத்தில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வானிலை அறிவிப்புகளைக் கவனிக்க வேண்டும்.


கருத்துகள்