பாலியல்
வன்கொடுமை தொடர்பான குற்றவியல் வழக்கை, புகார்தாரரும் குற்றம்சாட்டப்பட்டவரும் சமரசம்
செய்துகொண்டனர் என்ற ஒரே காரணத்துக்காக ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தொடரப்பட்ட வழக்கை சமரசத்தின்
அடிப்படையில் உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து
செய்து, வழக்கு விசாரணை தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் இன்னும்
விசாரணையில் நிரூபிக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கருத்துகள்
கருத்துரையிடுக