உக்ரைனில் தொடரும் ரஷ்ய தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு!

 



உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

டொனெட்ஸ்க் பகுதியில் அக்டோபர் 9-ந் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களில் 35 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் நீடிக்கிறது

கருத்துகள்